11.2 C
Munich
miércoles, junio 7, 2023

சூடானின் இன்றைய ‘கதி’க்கும் ஒரு தங்கச் சுரங்க ¿Está bien? Explicado | Crisis de Sudán

Must read

Conflicto en Sudán: சூடான் சண்டைக்கும் அதன் தங்கச் சுரங்கத்திற ்கும் என்ன தொடர்பு?

Suscríbete a nuestro canal – https://bbc.in/2OjLZeY
Visite nuestro sitio – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Gorjeo – https://twitter.com/bbctamil

- Advertisement -

More articles

55 COMENTARIOS

  1. துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .. மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  2. இந்த ராணுவக்கலவரத்திற்கு முழுக்காரணம் அமெரிக்காதான் என்று தாங்களுக்கு நன்றாகவே தெரியும் தெரிந்தும் எதற்காக இந்த காணொளி

  3. இத்தனை பெரிய வளம் இருந்து என்ன பயன் 27 வருடங்கள் ஆட்சி செய்தவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.இத்தனை தங்கம் விற்ற பணம் எங்கே போனது.இன்னும் இந்த நாட்டில் ஏழ்மை தலைவிரித்து ஆடுகிறது.இறைவன்தான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும்

  4. எல்லா முஸ்லிம் நாடுகளும் இன்று பெரிய பஞ்சத்தை எதிர்கொண்டுவருகிறது பாவம் அவர்களின் சாபம்

  5. இந்த செய்தியை தொகுத்து வழங்கும் வடக்கனுக்கு ஒரு வேண்டுகோள்.
    இதைவிட மோசமான நிலையில் இந்திய ஒன்றியம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளது. இங்கு இயற்கையை அழித்து மலை, மணல், ஆறு, மரம் என அனைத்தும் விரைவாக அழிக்கபட்டுவருவதுடன், கோடிக்கணக்கில் மக்களும் பாதிக்கபட்டுவருகிறார்கள்.
    இதைபற்றி ஒரு செய்தி போடுங்கள் முதலில்.
    ஒருகாலத்தில் பலமக்கள் பார்த்த பிபிசி தமிழ், இன்று காணாமல் போகும் நிலையில் உள்ளது.
    இதற்கு ஒரேகாரணம் வடநாட்டு அரசின் எடுபிடுகளாக தமிழகத்தை சேர்ந்த அல்லகைகள் பிபிசியில் வேலை செய்வதே.

  6. நல்ல அருமையான மார்க்க சகோதரத்துவம் இருப்பதல் சகோதிரர்கள் "செல்லமாக " ஒருவருக்கொருவர் சn ந்தியும் ஜம்மாதானமும் செய்து கொஞ்சி தங்கள் தங்கள் ஏக இறை வணக்கம் செலுத்தி கொல்லுகிறார்கள்.
    இவர்களை வழரை விட்டால் நாம் நாடும் அதே கதிதான்.
    அரபி காட்டுமிராண்டி கலாச்சாரம போன்றல்ல நம் கலாச்சாரம் ஒரு சில் பகுத்தறிவுள்ள பொருக்கிகள் இருந்தாலும் நம் பரம்பரயம் நம் நாட்டை காக்கும்

  7. இவர்களே ஆயுதம் விற்பார்களாம்..இவர்களே போராட்டத்தை அடக்கவார்களாம்..மக்கள்மனதை குழப்பத்தில் வைத்து மனம் உடல் பாதிக்கும் தொழில்வளங்களையெல்லாம் நீங்களே சுரன்டியெடுத்து மக்கள்வாழ்வாதாரம் மடியும்படிசெய்ததே நீங்கள்தானே…மக்களை வாழவிடுங்கள் உங்கள் போர் மண்டிகளை அழித்துஒழித்து மக்கள் நலம் காக்கும் பணியை வளர்த்தெடுங்கள்…

  8. உலகின் வறுமை எப்படி உருவாகின்றது? சூடான் ஒரு சாட்சி.
    இத்தனை பெரிய வளம் இருந்து என்ன பயன் 27 வருடங்கள் ஆட்சி செய்தவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.இத்தனை தங்கம் விற்ற பணம் எங்கே போனது.இன்னும் இந்த நாட்டில் ஏழ்மை தலைவிரித்து ஆடுகிறது.இறைவன்தான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும்

  9. 🇺🇲🇬🇧🙏🏼☘️🌷🌷☘️💯தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்கங்களும், Seeman சகோதரனும் இந்த 10.5% அநீதியை அமெரிக்க அதிபரிடம் சொல்ல வேண்டும், ஏனென்றால் இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மூளையில் மலம் மட்டுமே உள்ளது
    நேற்று
    சாதியை மாற்ற முடியாது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார், ஆனால் ராமதாஸ் வன்னியர்களின் பலத்தை காட்ட முயற்சிக்கிறார் அதனால் அவர் பல்லி —-ஒரு வன்னியர் குழு என்று கூறுகிறார், ஆனால் வெள்ளையர்கள் பல ஆராய்ச்சிகளை நடத்தி அவர்கள் வெவ்வேறு ஜாதி என்று கண்டுபிடித்தனர்
    ஜாதி வாரி கணக்காடுப்பு நடந்து வன்னியரில் பள்ளி இவ்வளவு,, படையாட்சி எவ்வளவு,, எவ்வளவு என,, மறவர் ,, நாடார் என்று எண்ணி குடுப்ப தமிழ்
    ஆராய்ச்சியாளர் லாயிட் ஐ ருடால்ப் குறிப்பிடுகையில், 1833 ஆம் ஆண்டிலேயே வன்னியர்கள் தங்கள் தாழ்ந்த சாதி அந்தஸ்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள்,,கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் மற்றும் கேத்லீன் கோஃப் ஆகியோரால் சூத்ரா என்று வர்ணிக்கப்படுகிறார்,,கோஃப் இருப்பினும் 1951 ஆம் ஆண்டு தனது களப்பணியை ஆவணப்படுத்தினார் — பல்லி— மற்றும் வன்னியர் தனித்தனியாக,,அவை வெவ்வேறு வகையான சாதிகள், ஆனால் ஒரே மாதிரியான cultivating சாதிகள் ,,உத்தரபிரதேச யாதவர்கள்,, muslims, மக்கள்தொகையில் 15% ஆனால் அவர்களுக்கு தமிழில் 4 சதவீத கூட reservations இல்லை,, இந்த 10.5 அர்த்தத்தின் காரணமாக நான் 40 ஏழை சாதிகளையும் இன்னும் 50 சாதிகளையும் அவர்களை ஒன்றிணைத்து அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக போராட போகிறேன்,,
    7-வன்னியர் பிரிவினருக்கு 10.5 இடஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் ஒரே நபர் நான் தான் ஆனால் உண்மையில் பல்லி வேறு சாதி தான் நேற்று இதை வலைதளங்களில் எழுதியிருந்தேன் அதனால் ஆட்சியில் இருப்பவர்கள் கோபப்பட்டு எனக்கு பயம் கொடுக்க ஆரம்பித்திருக்கலாம்😁😁😁😁

  10. இப்போதைய மோதலுக்கு காரணம வேறு உள்ளது என மழுப்பாமல் அதையும் தெளிவாக அமெரிக்க ரஷ்ய மோதல் பற்றி விவரித்து இருக்களாம்.அப்படி சொன்னால் பங்காளி அமெரிக்கா Damage ஆகும் என்ற கவலை BBC க்கு

  11. அது எப்படி முஸ்லீம் நாடுகளிள் மட்டும் பிரச்சனை வருக்கிறது. எவன் பார்த்த வேலை

  12. அறிவாளிகள் ஆட்சி செய்தால் மக்கள் துன்பப்படுவார்கள் அறிவினர்கள் ஆட்சி செய்த மக்கள் இன்பமாக வாழ்வார்கள் வறுமையை கொடுப்பதும் எடுப்பதும் கடவுள் கையில் தான் இருக்கிறது

  13. தமிழ்நாட்டில் மாண்புமிகு நிதி அமைச்சர் பி.டி.ஆர் அவர்களின் அறிவாற்றலை. சமாளிக்க திராணியற்ற ஒன்றிய பா.ஜ.க.அரசு சில்லுண்டி மலிவு பொய் ஆடியோக்களை. வெளியிட்டு வருகிறது. காலத்தால் பா.ஜ.க. ஆட்சி கரைந்து போகும். மக்கள்நலன்காக்காத எந்த ஒன்றிய அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. மாண்புமிகு பி.டி.ஆர். அவர்களுக்கு மன உளைச்சலைத்தந்த புல்லுருவிகள் கிள்ளி. எறியப்படுவார்கள். படிக்காதவர் பண்பைப். படிக்காதவர் தங்களை பேரரசர்களாகக்கருதிக். கொண்டு காட்டுதர்பார் நடத்திய கசடற்கூட்டம் காலவெள்ளத்தால் கரையேறாமல் காணாமல் போன வரலாற்று சுவடுகள் பாடமாக இருக்கின்றன. படிக்காத பாமரன்கூட மனிதசமுதாயத்தைப். படித்து ஆள்கிறான். ஒன்றுமே புரியாத பதவி போதையாளன் தினம்தினம் வீழ்கிறான். அவன் ஒருசாபக்கேடு. அவன் ஆட்கள் இருப்பதே மானக்கேடு.

  14. செய்தியில் மிகப்பெரும் பாகுபாடு இருக்கிறது இஸ்லாமியர்கள் என்றாலே கில்லி கீரையாக தான் அனைவருக்கும் தெரிகிறது ஏன் இந்த பொழப்பு சுரங்கம் இடிந்து விழுந்தால் இயற்கை மரணம் தானே அதை கூட கொலை என்று எப்படி வாய் கூசாமல் பேச முடிகிறது உள்நாட்டுப் போரை கூட ஒரு தீவிரவாதிகளாக சித்தரிக்க பிபிசி நியூஸ் அமெரிக்கா இஸ்ரேல் கைக்கூலி மீடியா வான இலுமினாட்டி இன் சேனல் ஆகத்தான் காண முடிகிறது முழுக்க முழுக்க😮😮😮😮

  15. இஸ்லாமிய நாடுகளில் தங்கம் கிடைக்கிறது என்கின்ற அடிப்படையில் உள்நாட்டு கலவரத்தை அமெரிக்கா இஸ்ரேல் போன்ற உலக நாடுகள் உருவாக்கி விடுகிறதா என்பது ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது

  16. British government should send its forces and destroy both the Sudanese armies and takeover
    the country and give good governance to the poor citizens of this country, using the income that could be derived from the sale of the gold reserves that are available there. After the people become educated and capable of ruling themselves they could be given
    freedom, as the British did in the case of Ceylon in 1948 !!!

  17. It is not a bad thing to invade and takeover a country that is destroying itself with greed for power and killing innocent civilians. Since the British has the experience of having ruled this country in the past, it is only fair that they rescue the
    poor people who are suffering
    because of the war and running away and seeking refuge in the neighbouring countries which too are poor. I think that the British government will take appropriate measures sooner than later !!!

  18. அது எப்படி திமிங்கலம் இஸ்லாம் நாடு எல்லாம் துப்பாக்கி இருக்கு ஆனா சோறு இல்லை

DEJA UNA RESPUESTA

Por favor ingrese su comentario!
Por favor ingrese su nombre aquí

- Advertisement -

Latest article